குற்றவாளி
guilty
Tamil Moli Akarathi (1928)
குற்றவாளி (kuṟṟavāḷi)
- குற்றமுள்ளோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குற்றவாளி (kuṟṟa-v-āḷi) — noun
- + ஆள்-
- Delinquent, offender, culprit, criminal; குற்றஞ் செய்தோன்
- (Legal.) Accused person; குற் றஞ்சாட்டப்பட்டவன். (C. G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குற்றவாளி
- குற்றம் செய்தவன்
- சாட்டப்பட்டவன்