குலைத்தல்
அவிழ்த்தல் பிரித்தல் தாறுமாறாக்குதல்
Disruption
Tamil Wiktionary
குலைத்தல்
- அவிழ்த்தல்
- பிரித்தல்
- தாறுமாறாக்குதல்
- அழித்தல்
- அதைரியப்படுத்துதல்
- அசைத்தல்
Tamil Moli Akarathi (1928)
குலைத்தல் (kulaittal)
- அழித்தல், ஒழுங்கறச்செய் தல்
குலைத்தல் (kulaittal)
- கலையச்செய்தல்