குளி

Tamil Wiktionary

குளி

[object Object]

Winslow (1862)

குளி (kuḷi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To bathe, exclusive of the head; to wash, to bathe, நீராட
  2. To dive for pearls, &c., முத்துசங்குமுதலியனகுளிக்க
  3. (fig.) To set, descend below the horizon–as the sun, அஸ்தமிக்க
  4. (fig.) To plunge or bathe, to be daubed or covered with, மூழ்க
  5. (Rott.) To hide, to be hid, மறைய. முக்காலுங்காகமுழுகிக்குளித்தாலும் வெள்ளைக்கொக்காகுமோ? Will a crow by bathing three times become a white crane? அவன்பால்தயிரிலேகுளித்துக்கொண்டிருந்தவன்.... [prov.] He was brought up to eat (bathe in) milk and curds
  • குளிக்கவார்க்க — To pour water on another for bathing.
  • குளிப்பாட்ட — To bathe or wash a child, &c., except the head; to wash animals, &c.
  • குளிசீலை — The fore-lap or under-cloth, principally used in bathing, கோவணம்.
  • குளிப்பு — Washing, bathing, &c.
  • குளி — Diving for pearls or chanks, முத்துக்குளி, சங்குக்குளி.
  • குளிகாரன்–குளியாள் — A diver for pearls, chanks, &c.

Fabricius (1972)

குளி — v. i.
  1. v. i. wash the body, bathe, plunge into water, நீராடு
  2. dive for pearls
  3. pierce as an arrow
  4. hide oneself
  5. be defeated
  • குளி — diving for pearls etc; 2. bath, ஸ்நானம்.
  • குளிகுளிக்க — to be delivered of a child.
  • குளிசங்கு — conch got by diving.
  • குளிசீலை — a forelap to cover the privities while bathing; waist-cloth.
  • குளிதோஷம் — malignant influence on a babe caused by a woman looking at a child with empty stomach on her bath after menstruation.

Tamil Moli Akarathi (1928)

குளி (kuḷi)
  1. குளித்தல், குளியென்னேவல்
குளி (kuḷi)
  1. குளிப்பு, குளியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குளி² (kuḷi) — noun
  1. Bath, ablution; ஸ்நானம். இது எத்தனைகுளிக்கு நிற்கும் (ஈடு, 4, 5, 1)
  2. Diving, as for pearls or chanks; முத்துக்குளி

IndoWordNet

குளி — verb
  1. நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.
குளி — verb
  1. மாதவிலக்கு ஏற்படும் சமயம் பெண்கள் குளிப்பது

நீராடுதல் துவை நீராடு