துவை

நீரின் மூலம் துணிகளிலுள்ள அழுக்கை நீக்குதல் wash(clothes)

to beat, wash, as clothes in washing to beat, mash, pound to husk

Tamil Wiktionary

துவை
  1. நீரின் மூலம் துணிகளிலுள்ள அழுக்கை நீக்குதல்

[object Object]

Winslow (1862)

துவை (tuvai) — noun
  1. Flesh, meat, இறைச்சி
  2. Sound, clamor, resonance, ஒலி
  3. Food proper to be drunk, sipped or taken with a spoon, பருகுதற்குரியன
  4. Acid curry, புளிங்கறி
  5. Residuum of nuts, fruits, &c., after extracting oil, commonly eatable, பிண்ணாக்கு. (சது.)
துவை (tuvai) — verbal noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To be dipped as a cloth in dye, தோய
  2. To be moistened with starch, பாத்தோய
  3. To be turned or curdled as milk, பால்தோய
  4. To be tempered as steel, ஆயுதந்துவையலிட
  5. To be trodden out as corn by cattle, மிதிக்கப்பட
  6. To be pounded in a mortar, as green இடிக்கப்பட. (c.)
  • துவையல் — Seasonings for food, commonly mashed; chopped, or pared fruits–as cocoa-nuts, onions, chillies, கண்டாங்கி. 2. Tempering, as தோய்ச்சல். 3. Washing clothes. c.
துவை (tuvai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To dip, in soak, தோய்க்க
  2. To beat clothes, &c., in washing
  3. To curdle milk by runnet, &c. பால்தோய்க்க
  4. To temper iron, ஆயுதந்தோய்க்க
  5. To beat moist or green things in a mortar, to mash, &c., நசுக்க
  6. To beat as clay or mortar, இடிக்க
  7. To tread under foot, as when cattle tread out the corn, அரிக்கட்டுத்துவைக்க. (c.)
  8. (சது.) To sound, resound, clamor, ஒலிக்க
  9. To beat a drum, sound any loud instrument, வாச்சியமுழக்க
  • துவைத்துப்பிழிய — To dip and wring out a cloth, in water or a dye.
  • துவைத்தல் — Used in all the meanings of the verb.
  • துவைப்பு — Pounding or bruising moist things in a mortar, இடிப்பு.

Fabricius (1972)

துவை — v. i.
  1. v. i. be dipped (as a cloth in dye) தோய்
  2. be moistened with starch (as a weaver's warp)
  3. be turned or curdled (as milk), உறை
  4. be tempered (as steel)
  5. be trod- den out or mashed, மிதிக்கப்படு
  • துவையல் — seasonings for food, சுண்டாங்கி; 2. tempering of steel etc; 3. washing clothes.
  • துவைந்துகொடுக்க — to be tempered (as iron or steel).
துவை — v. t.
  1. v. t. (தோய்), dip in, அமிழ்த்து
  2. soak, ஊறவை
  3. bruise herbs in a mortar, நசுக்கு
  4. beat clothes etc. in washing, தப்பு
  5. tread out corn
  6. curdle milk, put rennet in the milk, பால்தோய்
  7. temper iron
  8. sound, resound, clamour ஒலி
  9. beat a drum, sound any instrument, வாச்சிய முழக்கு
  • துவைத்துப் பிழிய — to wring a cloth dipped in water or dye, to squeeze juice out of bruised herbs etc.
  • துவைத்தல் — dipping, washing etc.
  • துவைப்பு — pounding or bruising moist things in a mortar, இடிப்பு.

Tamil Moli Akarathi (1928)

துவை (tuvai)
  1. இறைச்சி, ஒலி, துவையென் னேவல், துளசி, பருகுதற்குரியனை, பிண்ணாக்கு, புளிங்கறி
துவை (tuvai)
  1. இறைச்சி, ஒலி, துவையென் னேவல், பருகுதற்குரியன, பிண்ணா க்கு, புளிங்கறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துவை² (tuvai) — noun
  1. Treading, pounding; மிதிக்கை
  2. Flesh, meat; இறைச்சி. (சூடா.)
  3. Sound, clamour, ஒலி. (சூடா.)
  4. Oil-cake; பிண்ணாக்கு. (சூடா.)
  5. Acidulated curry; புளிங்கறி. (திவா.)
  6. Thick, liquid curry; ஆணம். மறிக்கொ ழூன்றுவை (ஞானா. 36, 14)
  7. See துவையல்
  8. Drink; பருகும் உணவுவகை. (பிங்.) ஆற்ற றுவையாக (சீவக 2620)
  9. cf. துளவு. Basil. See துளசி. (மலை.)

IndoWordNet

துவை — verb
  1. துணிகளை அடித்து தூய்மைச் செய்தல்
துவை — verb
  1. துவை
துவை — verb
  1. சோப்பு தண்ணீர் கொண்டு ஒரு துணியை சுத்தமாக்குதல்

நீக்கு இரு