குழுத்தலைவி

Team Leader

IndoWordNet

குழுத்தலைவி — noun
  1. ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பினை ஒரு பெண் பொறுப்பேற்று நடத்துவது

கட்சிதலைவி கட்சிநாயகி தலைவி நாயகி