தலைவி
* (பெ) - வழி நடத்திச் செல்பவள் இல்லத்தை ஆட்சி செய்பவள்
leader lady, mistress, matron heroine of a love-poem
Tamil Wiktionary
தலைவி
- * (பெ) -
- வழி நடத்திச் செல்பவள்
- இல்லத்தை ஆட்சி செய்பவள்
- தலைவர் என்பதன் பெண்பால்
- தமிழ் இலக்கியத்தில் காதல் வயப்பட்ட பெண் அல்லது மனைவி
Tamil Moli Akarathi (1928)
தலைவி (talaivi)
- ஏப்பொருட்குமிறைவி, மனைவி
தலைவி (talaivi)
- அடிகள், அத்தை, அரசி, ஆசாள், ஆட்டி, இறைமையாட்டி, இறைவி, ஐயை,கிழத்தி, சோமாடட்டி, கோமா ள், சாமி, சீமாட்டி, செல்வி, பிராட் டி, பெருமாட்டி, முதல்வி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைவி (talaivi) — noun
- < id
- Lady, mistress, matron; தலைமைப்பெண். (பிங்.)
- Wife; மனைவி
- (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்கிழத்தி. தலைவிகூற்று நிகழ்த்துமாறு (தொல். பொ. 111, உரை)
- Heroine of a story; கதாநாயகி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைவி
- தலைமைப் பெண்
- இறைவி
- அகப் பொருட் கிழத்தி
- கதைத்தலைவி
- மனைவி