கூட்டெழுத்து
பல எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் எழுத்து jeevaraj
ligature joined form of a consonant and consonant-vowel (not in vogue) cursive writing
Tamil Wiktionary
கூட்டெழுத்து
- பல எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் எழுத்து
Tamil Moli Akarathi (1928)
கூட்டெழுத்து (kūṭṭeḻuttu)
- தொடரெழுத்து, பல வெழுத்தொலியொன்றாயிருப்பது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூட்டெழுத்து (kūṭṭeḻuttu) — noun
- +
- Cursive writing, running hand; விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து
- Two or more letters written conjointly; பல எழுத்துக்களைச் சேர்த்தெழு தும் எழுத்து
- Conjunct consonants, as க்ஷ் (kṣ); இரண்டுமுதலாகிய மெய்கள் இணைந்த வடவெழுத்து. (நன். 146, மயிலை.)
IndoWordNet
கூட்டெழுத்து — noun
- மெய்யெழுத்தை உயிர்மெய்யெழுத்தோடு சேர்த்து எழுதும் வரிவடிவம்
எழுத்து
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கூட்டெழுத்து
- விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து
- பல எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து, தொடரெழுத்து