உடற்கூனல் உள்ள பெண் female humpback; hunchback இராமனுக்கு முடி சூட்டு விழா என்றவுடன் கடுப்பானாள் கூனி (The hunchback did not like that Rama will be crowned as king)
Hunch-backed woman; கூனலுள்ளவன். கூனி தன் னொடு மணமனை புக்கு (சிலப். 3,171)
Mantarai, a slave of Kaikēyi, who intrigued with her mistress on the eve of Rama's coronation and prevented it; இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சி செய்து தடுத்த மந்தரை
Rainbow; வானவில். கிழக்கில் ஆனிமாதம் கூனிபோட்டால் அறுபதுநாள் மழையில்லை. (J.)