கூன்
உடற்கூனல் பெரும் பாத்திரம் செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும்
Coon
Tamil Wiktionary
கூன் — பெயர்ச்சொல் (Noun)
- உடற்கூனல்
- கூனன்
- வளைவு
- நத்தை
- ஆந்தை
- பெரும் பாத்திரம்
- செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும்
Winslow (1862)
கூன் (kūṉ) — noun
- (from Sans. Koona.) A bend, a curve, a flexure, கோணல்
- Crookedness, a humped-back; one of the eight defects of the body, முதுகுக்கூனல்
- A hump-backed or crooked person, கூனன்
- A snail, நத்தை
- The screech owl, the ஆந்தை
- [in poetry.] An extra, detached foot, commonly at the beginning of a verse, செய்யுட்கூன்–as in அவற்றுள்–முயற்சியுள், அ ஆ அங்காப்புடைய
- (சது.) A vessel, a caldron –as in கருப்பஞ்சாறடுகூன்
- கூனன் — A hump-backed man, கூனுள்ளான். 2. A snail, நத்தை. 3. A conch, சங்கு. 4. A tortoise, ஆமை.
- கூனி — A hump-backed or crooked woman. 2. A dwarfish shrew, வசவி. 3. [as மந்தரை.] The maid-servant of கைகேசி.
- கூனிக்குயம்–கூனிரும்பு — A sickle, அரிவாள்.
- கூனியிறால்–கூனிப்பொடி — A small shrimp.
- கூன்கிடை — Lying in a crooked posture; one of the five யாக்கைக்குற்றம். See under குற்றம்.
- கூன்பாண்டியன்–கூனபாண்டியன் — One of the Pándia kings with a hump-back.
Fabricius (1972)
கூன் — noun
- a bend, curve, கோணல்
- a hunch or hump on the back
- a hump-backed person, கூனன்
- கூனன் — a hump-backed person.
- கூனான்–கூனி — a hump-backed woman.
- கூனி–மந்தரை — small shrimps; 2. the maid servant of Kaikesi, .
- கூன்நிமிர்க்க — to straighten a thing bent.
- கூன்வாள் — a scimitar, a sickle.
- சின்னக்கூனி–சென்னாக்கூனி — a small crustaceous fish,
Tamil Moli Akarathi (1928)
கூன் (kūṉ)
- ஆந்தை, உறும்புக்குறையெட்டி னொன்று, கூனன், கூனென்னே வல், நத்தை, வளைவு, வெண்பாமுத லிய செய்யுட்களின் முதலடியினொ ரேவிடத்துப் பொருள்படத் தணித் துநிற்பது
கூன் (kūṉ)
- ஆந்தை, கூனென்னேவல், நத் தை வளைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூன் (kūṉ) — noun
- Bend, curve; வளைவு. கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப். 10)
- Hump on the back of the body; உடற்கூனல். (திவா.)
- Humpback; கூனன். சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று (சிலப். 27, 214)
- Snail; நத்தை. (திவா.)
- Owl; ஆந்தை. (உரி. நி.)
- Cauldron; பெரும் பாத்திரம். குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில் (கம்பரா. கிங்கர. 40)
- Extra detached foot of a verse; செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும். சீர் கூனாத னேரடிக் குரித்தே (தொல். பொ. 361)
IndoWordNet
கூன் — noun
- ஒரு நபரின் முதுகு வளைந்திருக்கும் அல்லது முதுகின் பாகம் சிறிது வெளியே நீட்டியிருக்கும் ஒரு நிலை
கூன் — verb
- முதுகு தண்டில் முன்னோக்கிய வளைவு
கூனல் குனி இரு