கூறுதல்
statement
Tamil Moli Akarathi (1928)
கூறுதல்
(kūṟutal)
சொல்லுதல், விளக்கிச்சொல் லுதல், விற்றல்
IndoWordNet
கூறுதல்
— noun
எண்ணம், கருத்து முதலியவற்றை எழுத்தின் மூலம் அல்லது படைப்புகளீன் மூலம் தெரிவித்தல்
சொல்லுதல்
தெரிவித்தல்
அறிவித்தல்
செய்தித்தொடர்பு
உலி உச்சரணை
சொல் அகராதி
சொல் தேடு