சொல்லுதல்
Tamil Moli Akarathi (1928)
சொல்லுதல் (collutal)
- புலமைபாடுதல், மொழிதல்
சொல்லுதல் (collutal)
- அதிர்த்தல், அறைதல், ஆடல், இசைத்தல், இயம்பல், இறு த்தல், உரைத்தல், ஓதுதல், கதைத் தல், கத்துதல், கரைதல், கிளத்தல், குயிறல், கூவல், கூறல், சாற்றல், செ ப்பல், சொற்றல், தெரித்தல், நவிலல் நவிறல், நுவலல், நொடித்தல், பகர்தல், பயித்தல், பயிலல், பயிறல், பரவ ல், பறைதல், பன்னல், பிதற்றல், பி றழ்தல்,புகலல், புகறல், பேசல், மிழற் றுதல், மொழிதல், வகுத்தல், வலத்தி டல், வழங்கல், விதித்தல், விரித்தல், விளம்பல் அன்றியும்விடாதுபேசலி ன்பெயர்-கத்துதல், பிதற்றல், சிரித் துப்பேசலின்பெயர்-அசதி நகைச் சொல்லின்பெயர்-நயச்சொல்-நளின ச்சொல் கூறியது கூறலின்பெயர்- புனருத்தி பரிந்துபேசலின் பெயர்- கொண்டாடல், மெச்சல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல்லுதல்
- பேசுதல்
- அறிவித்தல்
- திருப்பிக் கூறுதல்
- கட்டளையிடுதல்
- புத்திகூறல்
- புகழ் தல்
- களைதல்