கேவலப்படுத்து

Disgrace

IndoWordNet

கேவலப்படுத்து — verb
  1. மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல்.
கேவலப்படுத்து — verb
  1. மதிப்பு, மரியாதை முதலியவை குறைந்த நிலைக்கு ஒருவரை உள்ளாக்குதல்.

அவமானப்படுத்து அசிங்கப்படுத்து தலைகுனிவுஏற்படுத்து. கொடுமைப்படுத்து தொந்தரவு செய் சொல் கூறு