கூறு

புத்தி பகுதி, பிரிவு, பங்கு அம்சம்

knowledge component, part, unit, section, division, classification characteristic, feature

Winslow (1862)

கூறு (kūṟu) — noun
  1. Part, portion, share, subdivision, பங்கு
  2. The natural, chemical, chemical, or anatomical parts of a man of other animal; component, original parts, or principles of material existences. இயற்கைக்கூறு
  3. Modification and diversities in the forms of bodies; varied evolutions of primitive matter, விகாரத்தன்மை
  4. Section, division, department, பகுதி
  5. The properties, qualities or nature of a thing; characteristic symptoms of a disease, கூறுபாடு
  6. Effect, result, product, காரணகாரியங்களின் வகை; [ex குறு, to shorten by division, &c.]
  7. v. noun. Proclamation, publication, அறிவிக்கை; [ex கூறு to proclaim.]
  8. s. Oily grain, ஏள்ளு. (M. Dic. முழுக்கூறும்வேண்டும். I want it all
  • கூறிட–கூறுசெய்ய — To cut in two, bisect, subdivide. 2. To set in portions or small quantities.
  • கூறுகூறாக்க — To cut or separate into portions; to apportion.
  • கூறுவைக்க — To set in portions or separate quantities, to distribute and set in small heaps–as a retailer for sale.
  • கூறுகொள்ள — To stuff, cram, press any thing down with a stick, the feet or the hands. குழந்தை மண்ணைக் கூறுகொள்ளுகிறது. The child eats sand. சோற்றைகூறுகொள்ளுகிறான். [prov.] He thrusts rice into his mouth.
  • கூறுபட — To be divided or resolved into its primitive elements.
  • கூறுபடுத்த — To analyze, to distribute. 2. To resolve or reduce bodies into their original parts or primitive elements; to produce the varied transformations of nature.
கூறு (kūṟu) — infinitive
  1. , கிறேன், கூறினேன், வேன், கூற, v. a. To cry aloud, publish, promulgate, proclaim, பிரசித்தஞ்செய்ய
  2. To cry–as an auctioneer, a herald, a crier of goods, &c., விலைமுதலியகூற
  3. To speak, say; to declare, assert; to answer, சொல்ல
  4. (சது.) To sell by auction, விற்க
  • பழிகூற — To blame, censure, scold, abuse, reproach.
  • கூறியதுகூறல் — Tautology–one of the ten faults in a literary composition. See நூற்குற்றம் under under குற்றம்.
  • கூறியான் — The headman of the Chiviar caste or palankeen bearers. –Note. The name may be derived from his proclaiming before the palankeen the titles of the great person whom he carries.

Fabricius (1972)

கூறு — noun
  1. part, portion, பங்கு
  2. the properties of a thing or its qualities, symptoms of a disease, கூறுபாடு
  3. effect, result, பலன்
  4. half, பாதி
  5. the broken pieces of a thing
  6. v. n. proclamation, அறிக்கை
  7. sesame, எள்ளு
  • கூறிட–கூறுகட்ட–வைக்க–போட — to divide into portions; to set in small heaps for sale.
  • கூறுகாசு — share-money.
  • கூறுகெட்ட மனிதன் — one whose mental faculties have become weak.
  • கூறுகொள்ள — to stuff, press anything down with a stick, the feet or the hands.
  • கூறுசெய்ய–கூறுகூறாக்க — to cut in pieces.
  • கூறுபாடு — portion, division, subdivision; 2. the nature or properties of a thing or person; 3. the component parts.
கூறு — v. t.
  1. v. t. proclaim, publish, விளம்பு
  2. cry as an auctioneer or a herald
  3. speak, say, சொல்லு
  • கூறியது கூறல் — tautology.
  • கூறுவிக்க — to have a thing proclaimed.
  • கூற்றம்–கூற்று — a word, declaration, expression.
  • ஓலைகூற — to publish the marriage banns in the church.
  • பழிகூற — to blame, censure.
  • புறங்கூற — to backbite.

Tamil Moli Akarathi (1928)

கூறு (kūṟu)
  1. அறிவிக்கை, ஏள்ளு, காரணம், கூறென்னேவல், தன்மை, பங்கு, பிரிவு, பாதி, வகை
கூறு (kūṟu)
  1. கூறென்னேவல், பங்கு, பாதி

IndoWordNet

கூறு — noun
  1. இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
கூறு — noun
  1. ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
கூறு — noun
  1. ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.
கூறு — verb
  1. ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
கூறு — verb
  1. கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்

அறிகுறி அடையாளம் லச்சினை இலச்சினை அச்சு தன்மை கோள் குணம் எழுதப்பட்ட குறியீடு எழுதிய குறியீடு திருஷ்டி மை திருஷ்டிபொட்டு கேள்விக்குறி வினாக்குறி நிறுத்தற்குறியீடு முத்திரைத்தாள் முத்திரை அச்சு பாதச்சின்னம் அடிச்சுவடு பதக்கம் முத்திரை இலாஞ்சனை சுவடு விசா கை அச்சு

Tamil Wiktionary

கூறு — பெயர்ச்சொல் (Noun)
  1. புத்தி
  2. பகுதி
  3. பிரிவு
  4. பங்கு
  5. அம்சம்
  6. சொல்

[object Object]

கூறுதல் கூற்று கூறுபடு கூறுபாடு கூறிடு கூறாக்கு கூறுபோடு பண்பாட்டுக்கூறு மூலக்கூறு ஆக்கக்கூறு சொல் இயம்பு செப்பு நவில் புகல் விளம்பு பறை பேசு உரை நுவல் மொழி கூறுகெட்ட foolish idiotic

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூறு² (kūṟu) — noun
  1. prob. குறை²-. [K. M. kūṟu.]
  2. Section, division, classification; கூறுபாடு. கூறிட்டு மொழிதல் (மணி. 30, 236)
  3. Part, portion, lot, share; பங்கு. காற்கூறு காய்நீரால் (பதார்த்த. 78)
  4. Broken pieces of anything; பிளவுபட்டதுண்டு. நெஞ்சம் கூறாகியோடாத இத்துணையே (கம்பரா. நகர்நீங். 104)
  5. Half; பாதி. (பிங்.)
  6. Properties, as of heat; effects; characteristic symptoms, as of disease; தன்மை. வியாதியின்கூறு அறிந்து மருந்து கொடு
கூறு³ (kūṟu) — noun
  1. perh. குறு-மை. Sesame. See எள். (மலை.)