கைமாறு

கைம்மாறு; நன்றிக்கடன்; பிரதிபலன் return, recompense ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்

to change hands, as a thing when sold to be relieved in work, as by relays to change one's conduct

Tamil Wiktionary

கைமாறு — பெயர்ச்சொல் (Noun)
  1. கைம்மாறு; நன்றிக்கடன்; பிரதிபலன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைமாறு² (kai-māṟu) — noun
  1. +
  2. See கைம்மாறு. Colloq
  3. See கைமாற்று
  4. Loc

IndoWordNet

கைமாறு — noun
  1. ஒரு செயலைச் செய்வதன் விளைவாக ஒருவருக்குக் கிடைக்கும் பலன்,

பிரதிபலன் பதில்நன்மை. விளைவு தாக்கம்