கைவிலங்கு
கைது செய்யப்படும் ஒருவரது கைகளைக் கட்டப் பயன்படும் சங்கிலி. ஆங்கிலம் - handcuff
handcuffs, manacles
Tamil Wiktionary
கைவிலங்கு — பெயர்ச்சொல் (Noun)
- கைது செய்யப்படும் ஒருவரது கைகளைக் கட்டப் பயன்படும் சங்கிலி.
Tamil Moli Akarathi (1928)
கைவிலங்கு (kaivilaṅku)
- கைக்கிடும்விலங்கு, யானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கைவிலங்கு (kai-vilaṅku) — noun
- +. Manacles, handcuffs; கைக்கிடும் விலங்கு.
IndoWordNet
கைவிலங்கு — noun
- இரும்பால் செய்யப்பட்ட கைதியின் கையில் அணியப்படுபது.
சாதனம் கருவி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கைவிலங்கு
- கைக்கிடும் விலங்கு