சாதனம்
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம் எண்ணம், கருத்து முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுவது உபாயம் பயிற்சி
means, instrument, expedient subsidiary cause reason leading to an inference, the minor term
Tamil Wiktionary
சாதனம் — பெயர்ச்சொல் (Noun)
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம் எண்ணம் கருத்து முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுவது உபாயம் பயிற்சி துணைக் கரணம் அனுமான உறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது உருத்திராக்கம் முதலிய சின்னம் இலாஞ்சனை
Winslow (1862)
சாதனம் (cātaṉam) — noun
A deed, a bond, a voucher, a charter, any legal instrument in writing. உறுதிப்பத்திரிகை. (c.) Characters, distinctive marks or emblems of a religious sect–as sacred ashes, beads, &c., அடையாளம். See சாசனம் W. p. 916. SADHANA. Perseverance, effort, determined application, unwearied assiduity, persistence in any act or opinion, உறுதி. See சாதனை Means, method, instrument, materials, expedient, contrivance, ஏத்தனம் [in log.] Premises in an argument, proof, in contradistinction to what is to be proved–opposite to சாத்தியம், ஏது An adaptation, fitness, suitableness, தகுதி Efficient instrumentality, necessary adjunct, துணைக்காரணம். W. p. 916. SADANA Place, a place of dwelling, இடம் Town, village, ஊர். (p.)
சாதனபத்திரம்–சாதனமுறி — A title deed, a deed of grant inscribed on copper, &c. சாதனம்பண்ண — To maintain a practice, to persist in, to inure one's self to, சாதனைபண்ண. 2. To get a title- deed–as சாசனம்பண்ண. சாதனாந்தரம் — An additional document; [ex அந்தரம்.] சாதனக்காணி — A hereditary property in land. சிலாசாதனம் — An instrument engraven on stone. See சிலை. தருமசாதனம் — A deed of endowment to a temple, a person, &c.
Fabricius (1972)
சாதனம் — noun
a bond, an instrument, a deed, சாசனம், which see means, expedient, method, எத்தனம் a place, a residence a city practice, பயிற்சி
சாதனக்காணி — hereditary property. சாதன சதுட்டயம் — the four requisites necessary in a student before he is launched into Vedantic philosophy. சாதனப்பத்திரம்–முறி — a title-deed. சிலாசாதனம் — a deed or instrument cut in stone. மரணசாதனம் — will and testament. சாதனாபாசம் — fallacy in the premise.
Tamil Moli Akarathi (1928)
சாதனம் (cātaṉam)
துணைக்கருவி
சாதனம் (cātaṉam)
அடையாளம், இடம், உபா யம், ஊர், துணைக்காரணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாதனம்¹ (cātaṉam) — noun
< sādhana Means, instrument, expedient; கருவி. சாதன மின்றி யொன்றைச் சாதிப்பார் (கைவல். தத்துவ. 11) Subsidiary cause; துணைக்காரணம். (சூடா.) (Log.) Reason leading to inference, the minor term, dist. fr. cāttiyam; அனுமானவுறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது. பொதுவெனப்படுவது சாதன சாத்தியம் (மணி. 27, 29) Practice; பயிற்சி. தன்னுறு படைகளுஞ் சாதனஞ் செய்வோன் (கந்தபு. இரண்டா. யுத். 385) Distinctive mark of Šaivites, as Rudrākṣa beads, etc.; உருத்திராக்கம் முதலிய சின் னம். இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் (தேவா. 811, 3) Seal, signet; இலாஞ்சனை. (பிங்.)
சாதனம்² (cātaṉam) — noun
(பிங்.) Place, residence; இடம் Town, city; நகரம்
சாதனம்³ (cātaṉam) — noun
Document, any instrument in writing; ஆதாரபத்திரம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாதனம்
கருவி துணைக்காரணம் பயிற்சி
சொல் அகராதி
சொல் தேடு