கொசு

- mosquito - കൊതു; കൊതുക് 'கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. 'கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் 'சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் 'கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் 'சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை 'நுளம்பு' என்று வழங்குகின்றனர் (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)

mosquito, of the family Culicidae gnat eye fly

Tamil Wiktionary

கொசு — பெயர்ச்சொல் (Noun)

[object Object], [object Object]

Winslow (1862)

கொசு (kocu) — noun
  1. [local. vul.] The loose inner end, or corner of a cloth, brought between the legs and tucked in behind, தாறு; [ex கொய்.]
  • கொசுகம் — Folds or plaits. See கொய்சகம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொசு¹ (kocu) — noun
  1. Loose inner end or corner of a cloth brought between the legs and tucked in behind; கச்சம். (W.)
கொசு² (kocu) — noun
  1. Mosquito, gnat, Culex; பெருங்கொதுகு
  2. Eyefly which gathers in clusters on hanging threads, Muscidae; சிறு கொதுகு. Colloq

IndoWordNet

கொசு — noun
  1. மெல்லிய கூர்மையான குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்.

பூச்சி பெரிய கொசு