கொடுவாள்

will give

Tamil Moli Akarathi (1928)

கொடுவாள் (koṭuvāḷ)
  1. அரிவாள், வளைந்தவாள்
கொடுவாள் (koṭuvāḷ)
  1. அரிவாள், குயம், புள்ளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடுவாள் (koṭu-vāḷ) — noun
  1. Pruning-knife, bill-hook, sickle; அரிவாள்
  2. Battle-axe; மழு. வலக்கை யஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் (சிலப். 23, 8)

IndoWordNet

கொடுவாள் — noun
  1. கொக்கி போல் வளைந்திருக்கும் நுனி உடைய அரிவாள்.

ஆயுதம் கருவி சுரயா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொடுவாள்
  1. வளைந்த வாள்
  2. அறுவாள்
  3. மழு. கொடுவினை - முற்பிறப்பிற் செய்த தீவினை. கொடுவேலி - காண்க: கொடி வேலி