ஆயுதம்

(பெ) - கருவி (ஆங்) - weapon, instrument (இந்தி) - आयुध, उपकरण

weapon, instrument

Tamil Wiktionary

ஆயுதம்
  1. (பெ) - கருவி

[object Object]

Winslow (1862)

ஆயுதம் (āyutam) — noun
  1. A weapon, arms in general, படைக்கலம். Wils. p. 118. AYUD'HA
  2. (c.) A tool, implement, instrument கருவி
  3. (p.) Dancing place, கூத்துப்பயிலிடம்
  • ஆயுதசாலை — An armory, arsenal.
  • ஆயுதந்தரிக்க — To bear arms, to be armed.
  • ஆயுதபரிக்கை–ஆயுதபரிட்சை–ஆயுதப்பயிற்சி — Military exercise, the art of fencing, &c.
  • ஆயுதபாணி — An armed man, one under arms. (p.)
  • ஆயுதபூசை — An annual festival in September, when worship for nine days is offered to different kinds of weapons, tools, books, &c.–as a personification of Durga, Lukshmi and Sarasvati, the goddesses of war, wealth and learning; there days being appropriated to each, and no learning, or special exercise attended to, during this time, நவராத்திரி.
  • ஆயுதவகை — The two kinds of weapons; viz.: 1. missiles, அத்திரம். 2. Those held in the hand, சத்திரம்.

Fabricius (1972)

ஆயுதம் — noun
  1. a weapon, arms, படை
  2. a tool, instrument, கருவி
  • ஆயுதசாலை — an armoury, arsenal.
  • ஆயுதந்தரிக்க — to bear arms.
  • ஆயுதப்பயிற்சி — training in the use of arms.
  • ஆயுதப்பரீட்சை — military exercise.
  • ஆயுதபாணி–நிராயுதபாணி — ( x ) an armed man, one under arms.
  • ஆயுத பரிஹரணமஹா நாடு — disarmament conference.

Tamil Moli Akarathi (1928)

ஆயுதம் (āyutam)
  1. உபகரணம், கருவி,கூத்துப்பயி லிடம், படைக்கலப்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆயுதம் (āyutam) — noun
  1. < ā-yudha
  2. Weapon, arms; படைக்கலம்
  3. Tool, implement, instrument; கருவி
ஆயுதம் (āyutam) — noun
  1. A musical mode. See ஆயத்தம்². (பரத. இராக. 47.)

IndoWordNet

ஆயுதம் — noun
  1. போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
ஆயுதம் — noun
  1. வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
ஆயுதம் — noun
  1. போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.
ஆயுதம் — noun
  1. போரில் பயன்படுத்தும் கருவி.
ஆயுதம் — noun
  1. ஆயுதம், வஜ்ராயுதம்

கருவி சாதனம் நெருப்பை உமிழும் ஆயுதம் நெருப்பை உமிழும் கருவி அக்னியை உமிழும் ஆயுதம் அக்னியை உமிழும் கருவி தீயை உமிழும் ஆயுதம் தீயை உமிழும் கருவி அனலை உமிழும் ஆயுதம் அனலை உமிழும் கருவி அழலை உமிழும் ஆயுதம் அழலை உமிழும் கருவி தணலை உமிழும் ஆயுதம் தணலை உமிழும் கருவி கனலை உமிழும் ஆயுதம் கனலை உமிழும் கருவி எரியை உமிழும் ஆயுதம் கலைப்பொருள்கள் கொக்கி குத்தூசி நீண்டமூங்கில் சல்லடை உழவு ஏர் ஏராண்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆயுதம்
  1. படைக்கலம்
  2. கருவி
  3. ஆயத்தம்
  4. இசைக் கிளையில் ஒன்று