கொட்டாங்குச்சி
Kotangukuchi
IndoWordNet
கொட்டாங்குச்சி — noun
- கடினமானதும் வட்டவடிவமாகவும் இருக்கும் தேங்காயின் மேல்பகுதி
கொட்டாங்குச்சி — noun
- துறவி பிச்சைக் கேட்பதற்காக வைத்திருக்கும் ஒரு தேங்காய் ஓட்டிலான ஒரு பாத்திரம்
தேங்காய் ஓடு உறை பிச்சைப்பாத்திரம்