to celebrate; to observe, as a holiday, feast etc. to praise, fete, appreciate; caress to enjoy one's society, company of others
Tamil Wiktionary
கொண்டாடு
(வி)
திருவிழாவை மகிழ்ச்சியாக அனுசரி; அனுசரி
கூடிக் களி
குலாவு
சீராட்டு, பாராட்டு
[object Object]
Winslow (1862)
கொண்டாடு (koṇṭāṭu) — infinitive
, கிறேன், கொண்டாடினேன், வேன், கொண்டாட, v. n. To enjoy another's society, to take pleasure in one's company, கூடிவிளையாட
To be free and social in dealings, &c., குலாவ
To enjoy social festivity
v. a. To praise, to extol, to applaud, புகழ
To celebrate, to observe; to solemnize–as a festival, a holiday, &c., கைக்கொள்ள
To fondle, to caress, சீராட்ட; [ex கொள், et ஆடு, v.] குழந்தையுந்தெய்வமுங்கொண்டாடினவிடத்திலே. Children and deities delight to be where they are praised
துக்கங்கொண்டாட — To mourn, to express grief by exterior indications.
பெருநாட்கொண்டாட — To celebrate a holiday.
கொண்டாட்டம்–கொண்டாட்டு — social enjoyment. 2. Free intercourse, dealing, &c. 3. Celebration, solemnization of a feast, &c. 4. Joviality, festivity. 5. Joy, delight. 6. Praise, applause. உவாத்தியாயரில்லாதிருந்தாற் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். If the master be absent, the scholars will frolic.
கொண்டாட்டக்காரன் — A polite, cheerful or social man. 2. An associate, a companion.
கொண்டாட்டம்பண்ண — To observe a festival. 2. To make mirth. 3. To associate; to deal with.
Fabricius (1972)
கொண்டாடு — v. t.
v. t. celebrate, observe a feast etc. ஆசரி
praise applaud, புகழ்
fondle, caress, சீராட்டு; v. i. enjoy one's society, கூடிவிளையாடு
குழந்தையும் தெய்வமும் கொண்டாடு மிடத்தில் — children and deities delight to be where they are praised.
கொண்டாட்டம்–கொண்டாட்டு — celebration, exultation.
திருவிழாக் கொண்டாட — to celebrate a festival.
துக்கங்கொண்டாட — to mourn.
ரகஸியம்கொண்டாட — to keep a secret.
IndoWordNet
கொண்டாடு — verb
விழா, நிகழ்ச்சி போன்றவற்றை சிறப்பாக அல்லது விமரிசையாக நடத்துதல்.