கொப்பளித்தல்
கொப்புளித்தல்
Bloating
Tamil Moli Akarathi (1928)
கொப்பளித்தல் (koppaḷittal)
- கக்குதல், கொப்பள மாதல், சொரிதல்
கொப்பளித்தல் (koppaḷittal)
- இமிழ்த்தல், உமிழ்தல், ஒக்குதல், காலல், தெவிட்டல், பிலிற் றல், பிளிர்த்தல், பில்கல்
IndoWordNet
கொப்பளித்தல் — noun
- வாயிக்குள் நீரை அடக்கி அலைத்துக் சுத்தம் செய்தல்
கொப்பளித்தல் — noun
- உண்ட பின்பு கை, முகம் கழுவி மேலும் வாய் கொப்பளிக்கும் செயல்
சுத்தம் தூய்மை உமிழ்தல் கழுவுதல்
Tamil Wiktionary
கொப்பளித்தல்
- கொப்புளித்தல்