சுத்தம்

Cleaning

Winslow (1862)

சுத்தம் (cuttam) — noun
  1. W. p. 851. S'UDD'HA. Pureness, cleanness, chastity–as சுசி
  2. Genuineness, entireness, reality, சுயம்
  3. Faultlessness, correctness, பிழையின்மை
  4. Strict morality, sanctity, மாசின்மை
  5. Being unmixed, untainted, unadulterated, கலப்பின்மை
  6. Innocence, innocence established by trial or ordeal, கறையின்மை. (c.)
  7. The third and highest state of separate souls next to absorption, சுத்தாவத்தை
  8. A prefix to the names of the phases of the moon in her increase–as opposed to பகுளம்
  9. (fig.) Health, salubrity, recovery from disease, welfare, சொஸ்தம்
  10. [in astron.] Correction or equation. சுத்தஞ்சோறுபோடும். Pureness will make one prosperous
  • சுத்தக்கறுப்பு — Entire blackness. (c.)
  • சுத்தக்காரன் — A man who is neat and clean. 2. (fig.) A pure, innocent man, சுத்தன்.
  • சுத்தசதுர்த்தசி — The fourteenth phase of the moon in her increase–as opposed to பகுளம்.
  • சுத்தசத்தியம் — The simple truth, genuineness, authenticity.
  • சுத்தசலம் — Clean or pure water.
  • சுத்தசூனியம் — Absolute nothingness, nonentity, முழுப்பாழ். (c.) 2. Atheism. நிரீச்சுரம். சுத்த சூனியமாக்கிப்போட்டான். He has utterly destroyed the family.

Fabricius (1972)

சுத்தம் — noun
  1. cleanness, purity, சுசி
  2. chastity, holiness, மாசின்மை
  3. entireness, reality, genuineness, சுயம்
  4. health, சொஸ்தம்
  5. vacancy, emptiness, சூனியம்
  6. the bright half of the lunar month, சுக்கிலபக்ஷம்
  • சுத்த அநியாயம் — gross injustice.
  • சுத்த உபவாசம் — absolute fasting, total abstinence.
  • சுத்தக் கிரயம் — absolute safe.
  • சுத்த சத்தியம் — the naked truth.
  • சுத்த சத்துவம் — absolute purity of character.
  • சுத்த சிவம் — Siva, as formless.

Tamil Moli Akarathi (1928)

சுத்தம் (cuttam)
  1. உண்மை, கலப்பற்றது, குற்ற மற்றது, சுயம், சுசி, பவித்திரம், பொரிக்கறி
சுத்தம் (cuttam)
  1. உபலாளனம், சௌசம், சுசி, து ப்பு, தூய், தூய்து, தூய்மை, பவித்தி ரம், பாவனம், புனிதம், பூதம், மேத் தியம், வால்
சுத்தம் (cuttam)
  1. சுகி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுத்தம்¹ (cuttam) — noun
  1. < šuddha
  2. Purity, cleanness, moral purity; தூய்மை. (சூடா.) சுத்த விதயப் பிரமநிட்டரும் (உத்தரரா. வரையெடு. 69)
  3. Genuineness, authenticity; உண்மையானது. சுத்தவைரம்
  4. Entireness; முழுமை. சுத்தப் பட்டினி
  5. Correctness, faultlessness; பிழையின்மை. சுத் தப் பிரதி
  6. Being unmixed, untainted, unadulterated; கலப்பின்மை. சுத்ததத்துவம்
  7. Innocence; innocence established by trial or ordeal; குற்றமின்மை
  8. Frankness, sincerity; கபடமின்மை
  9. Bright half of the lunar month; சுக்கிலபக்ஷம். சுத்தபஞ்சமி
  10. Vacancy, emptiness; சூனியம். இந்தச் சாதகத்தில் நாலாமிடம் சுத்தம்
  11. (Astron.) Correction or equation; கிரக ஸ்புடத்தில் வாக்கியப்பிழை. (W.)
சுத்தம்² (cuttam) — noun
  1. Health, convalescence; சொஸ்தம். (W.)

IndoWordNet

சுத்தம் — noun
  1. அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
சுத்தம் — noun
  1. சுத்தப்படுத்தும் செயல்
சுத்தம் — noun
  1. அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.
சுத்தம் — noun
  1. சுத்தமாக்கும் தொழிலாளி
சுத்தம் — noun
  1. தூய்மை படுத்தும் செயல்

தூய்மை கலப்படமற்ற சிறப்பு தனித்துவம் விசேஷத்தன்மை தனித்தன்மை துப்புரவு பவித்திரம் வேலை பணி கூலி கொப்பளித்தல் பல் விலக்குதல் பல்துலக்கதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுத்தம்
  1. தூய்மை
  2. உண்மை
  3. முழுமை
  4. பிழை யின்மை
  5. சூனியம்
  6. நலம்
  7. கலப்பின்மை
  8. கபட மின்மை
  9. குற்றமற்றது
  10. சுக்கிலபட்சம்