கோணல்

மாறுபாடு மன உளைச்சல் bend, wryness, obliquity, deflection

Angular

Tamil Wiktionary

கோணல் — பெயர்ச்சொல் (Noun)
  1. வளைவு
  2. கூன்
  3. மாறுபாடு
  4. மன உளைச்சல்

Tamil Moli Akarathi (1928)

கோணல் (kōṇal)
  1. கூன், மாறுபாடு, வளைவு
கோணல் (kōṇal)
  1. கூன், மாறுபாடு, வளைவு, வியங் கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோணல் (kōṇal) — noun
  1. Wryness, obliquity, deflection; வளைவு. (பிங்.)
  2. Hump, deformity; கூன். (திவா.)
  3. Crookedness, as of mind; மாறுபாடு. (சூடா.)
  4. Uneasiness of mind; மனவுளைச்சல். Loc

IndoWordNet

கோணல் — noun
  1. நேர்கோடாக அல்லது ஒழுங்காக அமையாதது.

வளைதல்