வளைதல்
கோணுதல் தாழ்தல் தோற்றல்
Bending
Tamil Wiktionary
வளைதல்
- கோணுதல்
- தாழ்தல்
- தோற்றல்
- திடமறுதல் ( 1068
- உரை.)
- நேர்மையினின்று விலகுதல்
- வருந்துதல்
- சுற்றுதல்
- சூழ்தல்
- சுற்றி வருதல்
Tamil Moli Akarathi (1928)
வளைதல் (vaḷaital)
- கட்டல், சுற்றுதல், சூழ்தல், தடுத்தல், வாருதல்
வளைதல் (vaḷaital)
- குடிலல், கூன், கோண், கோ ட்டம், கோணல், குலாவல், தடவு, வசி வு, வளாவல் வாங்கல்
வளைதல் (vaḷaital)
- வட்டமாதல்
IndoWordNet
வளைதல் — noun
- நேர்கோடாக அல்லது ஒழுங்காக அமையாதது.
கோணல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வளைதல்
- சூழ்தல்
- சுற்றுதல்
- சுற்றிவருதல்
- தாழ்தல்
- கோணுதல்
- திடமறுதல்
- நேர்மை யினின்று விலகுதல்
- வருந்துதல்