கோதுமை
Triticum Sativum../ Triticum vulgare.. ஒருவகை உணவு தானியம் ( 827.)
wheat
Tamil Wiktionary
கோதுமை — பெயர்ச்சொல் (Noun)
- ஒருவகை உணவு தானியம் ( 827.)
[object Object], [object Object], [object Object]
Winslow (1862)
கோதுமை (kōtumai) — noun
- [vul. கோதும்பை.] Wheat, ஓர்தானியம். W. p. 299. GODHUMA.
- கோதும்பைமணி — A grain of wheat.
- கோதும்பையரிசி — Wheat when husked.
Fabricius (1972)
கோதுமை — triticum vulgare
- , கோதுமம், கோதும்பை, கோ தூமம், wheat, triticum vulgare.
- வாற்கோதுமை — barley.
- கோதுமை மணி — a grain of wheat.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோதுமை (kōtumai) — noun
- Wheat, Triticum vulgare; ஒருவகைத் தானியம். (பதார்த்த. 827.)
IndoWordNet
கோதுமை — noun
- சப்பாத்தி, ரொட்டி போன்றவை செய்வதற்குப் பயன்படும் பழுப்பு நிறத் தானியம்.
கோதுமை — noun
- சப்பாத்தி, ரொட்டி போன்றவை செய்வதற்குப் பயன்படும் பழுப்பு நிறத் தானியம்
தானியம் உணவுப்பொருள் பம்மன் துரூம் செடி