தானியம்

grain, cereals

Winslow (1862)

தானியம் (tāṉiyam) — noun
  1. Grain, corn in general, provision, நெல்முதலியன. W. p. 442. DHANYA. (c.)
  • தானியங்கட்டிவைக்க — To monopolize corn. See கட்டு, v.
  • தானியதவசம்–தான்யசம்பத்து — Stores of grain.
  • தானியப்பிரட்டு — Fraud in reporting sorts of grain. (Gov. usage.)
  • தானியப்பொட்டு — Blighted grain; a husk.
  • தானியமணி — A single grain.
  • தானியலட்சுமி–தான்யலக்ஷ்மி — Lukshmi the goddess of grain.

Fabricius (1972)

தானியம் — noun
  1. corn, grain of all kinds.
  • தானியங்கட்டிவைக்க — to keep back grain to monopolize grain.
  • தானியதவசம்–சம்பத்து — stores of grain.
  • தானியப்பொட்டு — blighted grain, husk.
  • தானியமணி — a single grain.
  • தானியலட்சுமி–தான்யலக்ஷ்மி — Lakshmi, the godess of grain.
  • தானியாதிபன்–தானியாதிபதி — the planet that rules over grain for the year.

Tamil Moli Akarathi (1928)

தானியம் (tāṉiyam)
  1. கொத்துமல்லி, நென்முதலிய மணிகள்
தானியம் (tāṉiyam)
  1. பண்டம்

IndoWordNet

தானியம் — noun
  1. சில செடிகளில் இருந்து உற்பத்தியாகக் கூடிய உணவுப் பொருட்கள்
தானியம் — noun
  1. உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்கள்.
தானியம் — noun
  1. சிறிய உருண்டையான பொருள்
தானியம் — noun
  1. தானியம்
தானியம் — noun
  1. கதிரை அடிக்கும் போது பறந்து முன்னே வருகிற தானியம்

உணவுப்பொருள் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் பருப்புவகை பருப்புரகம் மக்காச்சோளம் சோளம் கோதுமை கஞ்சி அன்னசாரம் மகாரசம் பிச்சிலம் கொண்டைக்கடலை கொண்டக்கடலை ஓட்ஸ் பார்லிமுளை அரிசி தானியமணி பாகம் அறுவடை ஆனப்பின் நிலத்தில் உள்ள தானியங்களைப் பொருக்குதல் பொருள் ஜபமாலை குவியல்

Tamil Wiktionary

தானியம்
  1. கூலம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தானியம் (tāṉiyam) — noun
  1. < dhānya
  2. Grain, cereals; நெல் முதலியன
  3. Coriander-seed; கொத்தமல்லி. (மலை.)