கோபி

கோபம் கொள்

to anger, become angry to be angry, indignant, offended; to take umbrage to be irritated

Tamil Wiktionary

கோபி
  1. கோபம் கொள்

Winslow (1862)

கோபி (kōpi) — infinitive
  1. க்க, v. n. To be angry, indignant, malicious; to take amiss, to take umbrage, to be affended, to frown, reprove, check, resent, வெகுள
  2. To be morbidly irritated, to be virulent–as an ulcer, &c., சினக்க; (from Sa. Kopa.)–Note. It has sometimes a transitive sense governing as accusative. அவனைஏன் கோபிக்கிறீர். Why do you chide him?
  • கோபித்துக்கொள்ள — To be offended, piqued, displeased with. 2. To reprove, to reprimand, to reprehend.
  • கோபித்துப்பார்க்க — To look angrily, to frown.

Fabricius (1972)

கோபி — noun
  1. a yellow ochre with which the Vishnuvites mark their foreheads. கோபிச்சந்தனம்
  2. a hot-tempered person, (கோபிஷ்டன்)
  3. see கோபி காஸ்திரி
  4. Indian sarsaparilla, நன்னாரி
கோபி — v. t.
  1. கோவி, VI. be angry, indignant, சின
  2. v. t. reprove, check, resent, show anger, கண்டி
  • ஒருவனைக் கோபிக்க — to reprove a person.
  • கோபித்துக்கொள்ள — to check, rebuke, chide; 2. to be offended or displeased.

Tamil Moli Akarathi (1928)

கோபி (kōpi)
  1. ஒருமண், கருநொச்சி,கோபி யென்னேவல், கௌரி பாஷாணம்
  2. சினமுள்ளோன், நன்னாரி
கோபி (kōpi)
  1. ஓர்கண், சினமுள்ளோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோபி² (kōpi) — noun
  1. Hot-tempered man; சினமுள்ளவன்.
கோபி³ (kōpi) — noun
  1. < gōpī
  2. See கோபஸ்திரீ
  3. Indian sarsaparilla. See நன்னாரி. (தைலவ. தைல. 56.)
கோபி⁴ (kōpi) — noun
  1. prob. gup
  2. See கோபிசந்தனம்
  3. See கோபிநாமம். நீறு கோபி திருநாம நெற்றிக்கணியா (பிரபோத. 6, 31)
  4. Willow-leaved justicia. See கருநொச்சி. (மலை.)

IndoWordNet

கோபி — verb
  1. கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

சிடுசிடு கோபப்படு சினங்கொள் உச்சரி சொல்