உச்சரி

pronunciation

Winslow (1862)

உச்சரி (uccari) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pronounce, enunciate, utter, articulate, உரைக்க.
  • உச்சரிப்பு–உச்சாரணம்–உச்சாரணை — Pronunciation, utterance, articulation, உச்சரிக்கை. (p.) 2. Uttering or reciting incantations, மந்திரோச்சாரணை.
  • உச்சாரம் — Pronunciation.

Fabricius (1972)

உச்சரி — v. t.
  1. v. t. pronounce, உரை
  2. use spell, recite mantras or forms of prayer, செபி
  • உச்சரிப்பு–உச்சாரணம்–உச்சாரணை–உச்சாரம் — pronunciation, utterance, repeating prayers.
  • உச்சாரணம் பண்ண — to recite prayers.

IndoWordNet

உச்சரி — verb
  1. உச்சரி, சொல்
உச்சரி — verb
  1. புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது
உச்சரி — verb
  1. மந்திரம், சுலோகம் சொல்லுதல்.

சொல் வேலைசெய் அழை கூறு படி வாசி