கோபுரம்

the tower

Tamil Wiktionary

கோபுரம்
  1. (பெ) -
  2. மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு
  3. நகரம் அல்லது கோயிலின் பெருவாயில்; சிகரி

Winslow (1862)

கோபுரம் (kōpuram) — noun
  1. The tower of a gateway at the entrance of a town or temple, சிகரி
  2. The gate way itself, கோபுரத்தின்வாயில். W. p. 300. GOPURA. (c.)
  • கோபுரக்கல் — A brick, செங்கல். (R.)
  • கோபுரந்தாங்கி — The figure on either side of a gate way of a temple, supporting the tower. 2. (M. Dic.) A kind of plant, ஓர்பூண்டு. Justicia echioides, L.
  • கோபுரவாசல்–கோபுரவாயில் — A gate through or under a tower.

Fabricius (1972)

கோபுரம் — noun
  1. a tower, a steeple, சிகரி
  2. the gateway, வாயில்
  • கோபுரந்தாங்கி — the figure on the side of the gateway seeming to support the tower, one having a high sense of self-importance who thinks that on him alone everything depends; 2. justicia echioides, பூண்டுவகை.
  • கோபுரவஸ்து — that which lives in towers, a monkey.
  • கோபுரவாசல்–வாயில் — the portal of a tower.

Tamil Moli Akarathi (1928)

கோபுரம் (kōpuram)
  1. கோயிலின் வாயில், நகரின் வாயில்
கோபுரம் (kōpuram)
  1. சிகரி
கோபுரம் (kōpuram)
  1. நகரின்வாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோபுரம் (kōpuram) — noun
  1. Tower-gate of a city or temple; நகரம் அல்லது கோயிலின் பெருவாயில். (திவா.)
கோபுரம் (kōpuram) — noun
  1. A kind of sedge; பெருங்கோரை. (நாநார்த்த.)

IndoWordNet

கோபுரம் — noun
  1. கோபுரம்
கோபுரம் — noun
  1. கோயிலின் உச்சி
கோபுரம் — noun
  1. உயரமான இடம்

மலையுச்சி மலைஉச்சி கொடுமுடி மலைச்சிகரம் சிகரம். இடம் ஸ்தானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோபுரம்
  1. நகரம் அல்லது கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு
  2. வாயில்