கோப்பு
சேர்த்து வைத்தல் கோர்த்து வைத்தல் கோர்வையாக
file, document bundle, pack means, device
Tamil Wiktionary
கோப்பு
- சேர்த்து வைத்தல்
- கோர்த்து வைத்தல்
- கோர்வையாக
Winslow (1862)
கோப்பு (kōppu)
- [prov.] Daily provisions allowed by native Rajas to their officers
- Other provisions. See under கோ, v
Fabricius (1972)
கோப்பு — noun
- provisions supplied to offi- cers
- strength, showiness, pride, இடம்பம்
- sport, jest, பகிடி
- means, device, உபாயம்
- bundle or pack as taken on shoulders
- v. n. of கோ
- கோப்பழிக்க–சீரழிக்க — to ruin, dismantle, .
- கோப்புக்காட்ட — to show one's strength or pride.
- கோப்புக்கூட்ட — to get ready.
Tamil Moli Akarathi (1928)
கோப்பு (kōppu)
- உல்லாசம், கோத்தல்,பெரு மைக்குணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோப்பு (kōppu) — noun
- Stringing, inserting, threading, adorning; கோக்கை
- Arrangement, order, method; ஒழுங்கு. விரதத்தின் கோப்பனைத்தும் (விநாயகபு. 62, 15)
- Beauty, as of form or construction; finish; அமைப்பழகு. ஊசலை கோப் பழித்து (திருக்கோ. 161)
- Decoration, ornament, embellishment; அலங்காரம். கோப்பணி வான்றோய்குடி (திருக்கோ. 196)
- That which covers, as a cloud, a roof; that which overwhelms, as grief; கவிவு. நீப்பருந்துயர் கோப்புக் கொள்ளலும் (விநாயகபு. 7, 3)
- Gaudiness, showiness, parade; இடம்பம். (W.)
- Jest, sport, farce; பகிடி. (W.)
- Means, device, scheme; உபாயம். வேந்தர் பொன்னைக் கொள்ளை கொள்ளக் கள்ளியிந்தக் கோப்பெடுத்தாள் (விறலிவிடு. 421)
- Bundle, pack, as taken on shoulders; தோள்முதலியவற்றிற் கோக்கப்படும் சுமை. தோட் கோப்புக் கொள்ளார் (நாலடி, 328)
- Daily provisions allowed by kings to their officers; உத்தி யோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தில் ஏற்படும் படித்தரம். (J.)
- Vegetables; காய்கறிகள். Nāñ
IndoWordNet
கோப்பு — noun
- ஏதாவது ஒரு விசயம் அல்லது வழக்கோடு தொடர்புடைய சில காகித தாள்களின் தொகுப்பு
கோப்பு — noun
- காகிதங்களை முறையாக வைப்பதற்காக அதை மடக்கி வைக்கப்படும் ஒன்று
ஆவணம் கலைப்பொருள்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கோப்பு
- கோக்கை
- ஓழுங்கு
- அமைப்பழகு
- சீர்
- கோபினை - கோபம்