கோமியம்

Komiyam

Tamil Wiktionary

கோமியம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பசுவின் மூத்திரம்; கோமூத்திரம்
  2. கோமேதகம்

Fabricius (1972)

கோமியம் — noun
  1. cinnamon-stone, one of the nine gems, கோமேதகம்
  2. see under கோ

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோமியம்¹ (kōmiyam) — noun
  1. Cinnamon-stone. See கோமேதகம். (சங். அக.)
கோமியம்² (kōmiyam) — noun
  1. See கோமயம்
  2. Colloq

IndoWordNet

கோமியம் — noun
  1. பசுவின் சிறுநீர்

கோமூத்திரம் பசுமூத்திரம் சிறுநீர் மூத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோமியம்
  1. காண்க: கோமயம்
  2. கோமேதகம்