மூத்திரம்

Tamil Wiktionary

மூத்திரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறுநீர்
  2. ஒன்று என்பது இதன் இடக்கரடக்கல்

Winslow (1862)

மூத்திரம் (mūttiram) — noun
  1. Urine, சிறுநீர். W. p. 667. MOOTRA. ஏனக்குமூத்திரம்வருகிறது. I feel urgency to urine.
  • மூத்திரக்கிருச்சம் — Strangury, நீர்க்கட்டு; [ex கிருச்சம், pain.]
  • மூத்திரக்குடுக்கை — A vessel of urine; said of one incontinent of urine.
  • மூத்திரக்குளவி — A kind of hornet said to sip urine.
  • மூத்திரங்கழிய — To urine involuntarily.
  • மூத்திரசங்கம் — Flux of urine, diabetes, நீரழிவு.
  • மூத்திரபுடம் — The abdomen, the lower part of the belly, அடிவயிறு.

Fabricius (1972)

மூத்திரம் — noun
  1. urine, சிறுநீர்.
  • எனக்கு மூத்திரம் வருகிறது — I feel urgency to urine.
  • மூத்திரக் கிருச்சம் — strangury.
  • மூத்திரப்பை–மூத்திராசயம் — the bladder.
  • மூத்திரம் பெய்ய — to make water.

Tamil Moli Akarathi (1928)

மூத்திரம் (mūttiram)
  1. சிறுநீர்
மூத்திரம் (mūttiram)
  1. சிறுநீர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூத்திரம் (mūttiram) — noun
  1. Urine; சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ். 4, 6, 9).

IndoWordNet

மூத்திரம் — noun
  1. மனிதனின் அல்லது விலங்கின் இரத்தத்திலிருந்து சீறுநீரகங்களால் பிரித்தெடுக்கப்பட்டு உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேற்றப்படும் நீர்.

சிறுநீர் உடலிலுள்ள திரவப்பொருள் கோமியம் கோமூத்திரம் பசுமூத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூத்திரம்
  1. சிறுநீர்