கோரைப்பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோரைப்பல் (kōrai-p-pal) — noun
  1. +. cf. கோரப்பல். Canine tooth; பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.)

IndoWordNet

கோரைப்பல் — noun
  1. ஒரு பல்லின் மேலே ஏறியிருக்கும் மற்றொரு பல்
கோரைப்பல் — noun
  1. தாடையின் மத்தியப் வரிசையில் ஒவ்வொரு பக்கமும் மூன்றாவது பல் இருக்கும் நிலையான பல்லின் ஒரு வகை

பல் பற் பல்லு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோரைப்பல்
  1. விகாரமான பல்
  2. நீண்ட பெரிய பல்
  3. பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்