பல்

diente மோன்: ၚေက် File:06-10-06centralincisors.jpg Teeth and Gums

tooth fang, tusk cog of a wheel; tooth of a saw or sickle; tooth of a comb

Tamil Wiktionary

பல்

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

பல்லுயிர் பல்லாங்குழி பல்லூடகம் பல்லியல் பன்மொழி பன்மை பற்சொத்தை பற்குறி பற்பல பல

Winslow (1862)

பல் (pal) — noun
  1. Many, several. See பல. (p.) பல்கால், Many times, often times, frequently, அடிக்கடி.
  • பல்பகல் — Many days, பல்நாள்.
  • பல்லவை — Diverse things, பலவகைப் பட்டவைகள் 2. Low or inferior things.
  • பல்லார் — Many people, பலர்.
  • பல்லூழி — Many ages, for ever, அனேகயுகம். பல்லூழிகாலம். The time of many ages.

Fabricius (1972)

பல் — adj. (in comb.)
  1. (in comb.) see பல.
பல் — noun
  1. , பல்லு, s. tooth
  2. a tooth of a saw etc., கருக்கு
  3. bunch of garlic, onion etc., a young sprout from the parent root
  4. fang of a snake
  • கறைபற்றின பல்லு — unclean teeth.
  • பல்லும் பழுவுமாயிருக்கிற சுவர் — a wall whereof some bricks stand out for joining to another wall.
  • பல்லரணை–பல்லரனை–பற்பேத்தை — a gumboil.
  • பல்லன் — ( பல்லி) one who has long or large teeth.
  • பல்லீறு — the gums.
  • பல்லுகட்ட–பற்கட்ட — to place arti- ficial teeth; to fasten teeth with gold.

Tamil Moli Akarathi (1928)

பல் (pal)
  1. ஆயுதக்கருக்கு, நங்கூரநாக்கு, பல்லு
பல் (pal)
  1. இரசனம், இரதனம், இருபிறப்பு, ஏயிறு, தசனம், தட்டம், தந்தம், நகை முறுவல், மூரல்
பல் (pal)
  1. தந்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பல்¹ (pal) — pron
  1. See பல.
பல்² (pal) — noun
  1. Tooth; fang; எயிறு. முகை வெண்பல் (கலித். 58)
  2. Tusk; யானை பன்றி முதலியவற்றின் கொம்பு. ஒரு கருங்கேழலின் பல் (பிரபுலிங். கைலாச. 14)
  3. Fluke of an anchor; நங்கூர நாக்கு. (W.)
  4. Cog of a wheel; tooth of a saw or sickle; சக்க ரம் வாள் முதலியவற்றின் பற்போன்ற கூர். (W.)
  5. Tooth of a comb; சீப்புப்பல். (W.)
  6. Scollop in the border of a garment; indentation; notch; காலிறங்காத சேலையில் கோத்துவாங்கும் மொக்கு. (W.)
  7. The inner tooth-like piece, as of garlic; வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனியான உள் ளீடு. (W.)
  8. Small piece of coconut pulp; தேங்காய் உள்ளீட்டின் சிறுதுண்டு. Loc

IndoWordNet

பல் — noun
  1. தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு.அல்லது வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்.

பற் பல்லு எலும்பு வளைந்து நீண்ட கடவாய்ப்பல் விஷப்பல் விசப்பல் பாசானப்பல் பால் பற்கள் கடைவாய்ப்பல் கோரைப்பல் ராஜப்பல் கடவாய்ப்பல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பல்
  1. எயிறு
  2. ஒன்றுக்கு மேற்பட்டவை
  3. யானை, பன்றி முதலியவற்றின் கொம்பு
  4. நங்கூர நாக்கு
  5. சக்கரம்
  6. வாள் முதலியவற்றின் பல் போன்ற கூர்
  7. சீப்புப் பல்
  8. வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனி உள்ளீடு
  9. தேங்காய் உள்ளீட்டின் சிறு துண்டு