கௌசிகம்
பாம்பு வியாழன் Jupiter
Kaushikam
Tamil Wiktionary
கௌசிகம்
- சோழி
- பாம்பு
- வியாழன்
Winslow (1862)
கௌசிகம் (kaucikam) — noun
- An owl, theகூகை
- Silk cloth, பட்டுச்சீலை. W. p. 255. KOUSIKA
- A mode of singing–as in மங்கள கௌசிகம், ஓர்பண்
- The third of the four vedas the சாமம், as கோசிகம்
- (நிக.) A lamp or candle-stick, விளக்குத்தண்டு
Fabricius (1972)
கௌசிகம் — noun
- a kind of owl, கூகை
- silk-cloth, பட்டுச்சீலை
- a kind of music, a primary melody-type, ஒரு பண்
- (Tamil) a candle-stick, a lampstand, விளக்குத் தண்டு
- The third Veda, Sama Veda
Tamil Moli Akarathi (1928)
கௌசிகம் (kaucikam)
- ஒருபண், உப்புராணங்களு ளொன்று, கூகை, குங்கிலியம், சாம வேதம், சோகி, பட்டுச்சீலை, பதி னெண்பாடையி னொன்று, பாம்பு, வியாழம் விளக்குத்தண்டு
கௌசிகம் (kaucikam)
- முகநிலைதேவபாணிப்பண் மாயோன், பாணிப்பண்
கௌசிகம் (kaucikam)
- முகநிலைதேவபாணிப்பண் மாயோன், பாணிப்பண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கௌசிகம் (kaucikam) — noun
- (யாழ். அக.)
- Cowry; சோகி
- Snake; பாம்பு
- Jupiter; வியாழன்