துவையல் வகை chutney; a kind of condiment; a strong relish இட்லியைத் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டேன்.
chutney
Tamil Wiktionary
சட்னி — பெயர்ச்சொல் (Noun)
துவையல் வகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சட்னி (caṭṉi) — noun
caṭnī. Chutney, a kind of strong relish; துவையல்வகை.
IndoWordNet
சட்னி — noun
தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது மிளகாய் சேர்த்து நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படுவதும், இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான காரச் சுவையுடைய தொடுகறி.