பொம்மை
Tamil Wiktionary
பொம்மை
- பாவை
- பிருட்டம்
- கைப்பிடிச்சுவர்
Winslow (1862)
பொம்மை (pommai) — noun
- [Tel. .] Puppet, effigy, பிரதிமை
- (Old Dic.) Breast work, parapet, சிறுசுவர். (Beschi.)
Fabricius (1972)
பொம்மை — noun
- a puppet
- a breast-work, a parapet, சிறு சுவர்
Tamil Moli Akarathi (1928)
பொம்மை (pommai)
- சிறுசுவர், பிரதிமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொம்மை¹ (pommai) — noun
- bommā. [K. bombe.] Puppet, effigy; பாவை.
பொம்மை² (pommai) — noun
- perh. பொம்மு-
- Buttocks; பிருட்டம். அவன் நடக்கும்போது பொம் மை யாடுகிறது. Loc
- Breastwork, parapet; கைப்பிடிச்சுவர். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பொம்மை
- பாவை
- கைப்பிடிச்சுவர்