சந்தனம்

வாசனை தரும் ஒரு மரம் அதன் கட்டையை நீர் விட்டு அரைத்து திரட்டியது; விழுது sandal wood

sandalwood, a tree of the genus Santalum the aromatic heartwood or paste of these trees

Tamil Wiktionary

சந்தனம்
  1. * (பெ) -
  2. வாசனை தரும் ஒரு மரம்
  3. அதன் கட்டையை நீர் விட்டு அரைத்து திரட்டியது; விழுது

Winslow (1862)

சந்தனம் (cantaṉam) — noun
  1. Sandal–either the tree, its wood, or the fragrant paste or ointment made from it, சந்தனமரம். Santalum album. (c.) W. p. 316. CHANDANA
  2. A chariot, a car, இரதம். (பா.) W. p. 959. SYANDANA
  • சந்தனக்கட்டை–சந்தனக்குறடு — Sandal logs or blocks.
  • சந்தனக்கல் — A stone for triturating sandal perfume.
  • சந்தனக்காப்பு–சந்தனாபிஷேகம் — Anointing an idol with the fragrant sandal paste.
  • சந்தனக்கிண்ணம்–சந்தனக்கும்பா — A brass or silver cup, for sandal perfume.
  • சந்தனக்குடம் — A pot of sandal paste, as carried in the religious processions of some Mussulmen.
  • சந்தனக்குழம்பு–சந்தனச்சேறு — Macerated sandal.

Fabricius (1972)

சந்தனம் — noun
  1. the sandal paste
  2. a car, a chariot, இரதம், தேர்
  • சந்தனக்கட்டை — a block or piece of sandalwood.
  • சந்தனக்கல் — a stone for grinding sandalwood.
  • சந்தனக்காப்பு — anointing an idol with sandal paste (thick.)
  • சந்தனக்குழம்பு–சந்தனக் களி — sandal paste, macerated sandal.
  • சந்தனக்குறடு–சந்தனக்கட்டை — same as ; 2. a cubical block of sandalwood by which the future is divined. It has the numbers 3, 12, 10 & 100 one on each of the sides. It is thrown and the number that appears up is looked for in a book to divine the future.
  • சந்தனச்சாந்து–சந்தனக்கூட்டு — perfu- mery mixed with sandal.

Tamil Moli Akarathi (1928)

சந்தனம் (cantaṉam)
  1. இரதம், ஒருமரம், அது பஞ்சவிரையினொன்று
சந்தனம் (cantaṉam)
  1. அனுக்கம், ஆரம், ஈகம், கோர வாரம், சத்தம், சந்திரதிலகம், சந்து, சாந்தம், படீரம்மலயசம், மலையாரம்
சந்தனம் (cantaṉam)
  1. சந்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்தனம்¹ (cantaṉam) — noun
  1. < candana
  2. 1. Sandalwood tree, s. tr., Santalum album; சந்தனமரம். வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் (நாலடி, 180)
  3. Sandal paste; அரைத்த சந்தனம். சீதச் சந்தனந் தாதோ டப்ப (பெருங். இலாவாண. 9, 157)
சந்தனம்² (cantaṉam) — noun
  1. Car, chariot; தேர். மணிச்சந்தனத் தேற்றியே (பாரத. குருகுல. 124).

IndoWordNet

சந்தனம் — noun
  1. மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தும் மரம்.
சந்தனம் — noun
  1. மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் மரம்

மரம் சந்தனமரம் மரக்கட்டை கட்டை மஞ்சள் சந்தனம் வெள்ளை சந்தனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்தனம்
  1. சந்தனமரம்
  2. அரைத்த சந்தனம்
  3. தேர்