சந்தர்ப்பம்

வாய்ப்பு, தருணம் chance

circumstance, situation context opportunity

Tamil Wiktionary

சந்தர்ப்பம்
  1. வாய்ப்பு
  2. தருணம்

Winslow (1862)

சந்தர்ப்பம் (cantarppam) — infinitive
  1. [Sa. Sandarbha.] Season, opportunity, time, சமையம். (c.) Sometimes written சந்தற்பம்.
  • சந்தர்ப்பமாயிருக்க–சந்தர்ப்பப்பட — To be favorable, convenient.

Fabricius (1972)

சந்தர்ப்பம் — noun
  1. opportunity, circum- stance, convenience, fitness of time, சமயம்.
  • சந்தர்ப்பமாயிருக்க–சந்தர்ப்பப்பட — to be favourable, convenient.

Tamil Moli Akarathi (1928)

சந்தர்ப்பம் (cantarppam)
  1. காலம், தருணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்தர்ப்பம் (cantarppam) — noun
  1. < san-darbha
  2. Circumstance, opportunity; சமயம்
  3. Context; முன்பின்னமைவு. சந்தரப்பத்தை நோக்கிப் பாட லுக்குப் பொருள் கொள்ளவேண்டும்

IndoWordNet

சந்தர்ப்பம் — noun
  1. ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.
சந்தர்ப்பம் — noun
  1. ஒன்று நிகழ்த்த அல்லது நிகழ்கிற தருணம்
சந்தர்ப்பம் — noun
  1. நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்

வசதி வாய்ப்பு சாத்தியம் உசிதம் உஷிதம் சூழ்நிலை சூழல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்தர்ப்பம்
  1. வாய்ப்பு, சமயம்
  2. முன்பின்னமைவு