சூழல்
நமக்கு அருகாமையில் இருக்கும் இடம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் vicinity, surrounding
surrounding, encompassing environment, milieu zone, place, locality
Tamil Wiktionary
சூழல்
- நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
- நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
Winslow (1862)
சூழல் (cūḻal) — noun
- Thought, reflection, கருத்து
- Purpose, intention, design, குறிப்பு
- Place, location, position, இடம்
- Collection, group, clump, assemblage, கூட்டம். (p.) See under சூழ், v
Fabricius (1972)
சூழல் — noun
- (சூழ்) a small-hill
- a company
- an incarnation, அவதாரம்
- a trick or stratagem, தந்திரம்
- consultation
- deliberation, thought; reflection
Tamil Moli Akarathi (1928)
சூழல் (cūḻal)
- ஆராய்தல், ஆலோசனை, இடம், கருத்து, குறிப்பு, கூட்டம், சுற்றுப்புறம்
சூழல் (cūḻal)
- ஆராய்தல், இடம், கருத்து, குறிப் பு, வியங்கோண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூழல் (cūḻal) — noun
- < id
- Surrounding, encompassing; சூழ்கை
- Place, locality; இடம். (பிங்.)
- Sand-hill; மணற்குன்று. விளையாடு சூழல் (திவ். திருவாய். 6, 2, 4, பன்னீ.)
- Assemblage, company; கூட்டம். வானவர் சூழலோடு (கந்தபு. மேருப். 48)
- See சூழ்ச்சி
- (சூடா.)
- See சூழ்ச்சி
- சூழல்கள் சிந்திக்கில் (திவ். திருவாய். 7, 5, 5)
- Incarnation; அவதாரம். சூழ லென்று அவதாரத்தைச் சொல்லக் கடவதிறே (ஈடு, 2, 7, 6)
- Trick, stratagem; தந்திரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)