சன்னல்

சாளரம். காலதர் போர்ச்சுகீசிய மொழியில் janela. தமிழுக்கு வந்த புறமொழிச் சொல்.

Window

Winslow (1862)

சன்னல் (caṉṉal) — noun
  1. (Port.) A window, venetian, பலகணி. (c.)
  • சன்னலிலை — The slat of a venetian.

Fabricius (1972)

சன்னல் — s. (port.)
  1. , ஜன்னல், s. (port.) a window.
  • சன்னல் இலை–சன்னலிலை — slate of a venetian.
  • சன்னல் பின்னல் — lattice work; 2. intricacy, confusion, complexity.
  • சன்னல் பின்னலான காடு — a dense forest.
  • சன்னல் பின்னலான வழக்கு — an intri- cate suit.
  • இலைச் சன்னல் — venetian window.

Tamil Moli Akarathi (1928)

சன்னல் (caṉṉal)
  1. சாளரம்
சன்னல் (caṉṉal)
  1. பலகணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சன்னல் (caṉṉal) — noun
  1. janella. Window. See ஜன்னல்.

IndoWordNet

சன்னல் — noun
  1. கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு

ஜன்னல் வாயிற்படி வாசற்படி

Tamil Wiktionary

சன்னல்
  1. சாளரம்.
  2. பலகணி
  3. காலதர்
  4. போர்ச்சுகீசிய மொழியில் janela. தமிழுக்கு வந்த புறமொழிச் சொல்.
  5. அலமாரி (பேழை) சாவி (திறவுகோல்), ஜன்னல் (காலதர்- காற்று வழி) பாதிரி (கிறித்துவத் தொண்டர்) இவை போர்த்துக்கீசியச் சொற்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)