ஜன்னல்

REDIRECT சன்னல்

window

Fabricius (1972)

ஜன்னல் — s. (Port.)
  1. (Port.) a window.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜன்னல் (jaṉṉal) — noun
  1. jannal. cf. Port. janella. Window, venetian shutter; சாளரம். ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது (விவிலி. ஆதி. 26, 8).

IndoWordNet

ஜன்னல் — noun
  1. கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.
ஜன்னல் — noun
  1. கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு

இடம் ஸ்தானம் சன்னல் வாயிற்படி வாசற்படி