சமகோணம்

equiangular

Tamil Wiktionary

சமகோணம்
  1. ஒத்த கோணங்களையுடைய வடிவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமகோணம் (cama-kōṇam) — noun
  1. +. Equiangular figure; ஒத்தகோணங்களையுடைய வடி வம்.

IndoWordNet

சமகோணம் — noun
  1. நீளம் அகலம் ஒரே அளவில் இருத்தல்.

உருவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சமகோணம்
  1. ஒத்த கேோணங்களையுடைய வடிவம்,