One of the two sons of Arun'a, the other being Jat'a'yu, who, by a curse, were transformed into eagles, அருணன்மகன். W. p. 902. SAMPATI.
சம்பாதி (campāti)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To procure, provide, prepare, acquire, attain, secure, தேட. (Sa. Sampáda.)
Fabricius (1972)
சம்பாதி — v. t.
v. t. acquire, get, gain, சவதரி.
சம்பாதித்துவைக்க — to lay up in store.
Tamil Moli Akarathi (1928)
சம்பாதி (campāti)
அருணன் மகன் சம்பாதி யெ ன்னேவல், மாலிபுத்திரன், விபீஷ ணன் மந்திரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சம்பாதி² (campāti) — noun
A vulture-king, elder son of Aruṇa and brother of Jaṭāyu; அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின் சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதி வனமும் (மணி. 3, 54).
IndoWordNet
சம்பாதி — noun
ஜடாயுவின் பெரிய சகோதரனும் இராமயணத்தில் வர்ணிக்கப்படும் ஒரு ராஜாளிப்பறவை