பெறு

- --> பெற, பெத்து , - 1)get 2)obtain, 3)receive, 4)achieve, 5)give birth to ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to receive, get, gain, obtain, secure to give birth to, beget, bear (a child) to be worth; be worthy of; fetch a price

Tamil Wiktionary

பெறு — வினைச்சொல் (Verb)
  1. - --> பெற, பெத்து

[object Object]

Winslow (1862)

பெறு (peṟu) — infinitive
  1. , கிறேன், பெற்றேன், வேன், பெற, v. a. To obtain, attain, secure, possess, அடைய
  2. To beget, generate, செனிப்பிக்க
  3. To bring forth, to have children, பிரசவிக்க
  4. To experience, to be affected favorably or unfavorably, அனுபவிக்க
  5. To have the benefit or enjoy the privilege of, சுகிக்க
  6. v. n. To be worth, to bring a price, to be valid for, விலைபெற
  7. To be worthy, தக.–Note. In some cases this verb when preceded by another in the infinitive has much the sense of பட, as அடையப்பெறும், it may be had; சொல்லப் பெறும், it may be said; காணப்பெற்றறேன், I obtained sight of. ஆதாயத்தைப்பெற்றான். He obtained profit. இதுபடும்பிரயாசத்தைப்பெறாது. It is not worth the trouble. பத்துப்பணம்பெறும். It is worth ten fanams. அவன்பெறுமானவன். He is a worthy man. ஒருகாசும்பெறாதவேலை. It is worth nothing. பெற்றமனம்பித்துப்பிள்ளைமனங்கல்லு. The heart of the mother is bile [water]; the heart of the child is stone
  • பெறாத — Insufficient, unsound, ineffectual, &c. பெறாதஈடு. Insufficient security. பெறாதகாரியம். An unsound argument, or ineffectual lawsuit. பெறாதபேச்சு. Worthless talk. ஆற்றப்பெறாதவேதனை. Intolerable torment. (p.)
  • பெறுத்த — [prov. in combin. v. noun. பெருத்தல்.] To cause, பெறுவிக்க. நிலைபெறுத்தலும், நீக்கலும், Establishing and removing or destroying. (இரா.)
  • பெறுமதி — [prov. பெறுதி.] Worth, value, தகுதி. 2. Ability, திராணி. 3. Validity, security, உறுதி. 4. Prize, reward, வெகுமதி.
  • பெறுவதுகொள்வோர் — Prostitutes, வேசையர். (p.)
  • பெற்றகடன் — Obligation which the child owes to its parent, especially the mother, for giving it birth, தாய்க்குச்செய்யுமுரிமை.
  • பெற்றதகப்பன் — One's own father.

Fabricius (1972)

பெறு — v. t.
  1. v. t. get, obtain, gain, அடை
  2. beget, generate, ஜனிப்பி
  3. bring forth, bear, பிரசவி
  4. experience அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of
  • ஆண்பிள்ளையைப் பெற்றாள் — she has brought forth a son.
  • அவள் பெற்ற பிள்ளை — her own child.
  • என்ன–எத்தனை–பெறும் — how much is it worth?
  • ஒருகாசு பெறாத வேலை — a work not worth a cash.
  • இவன்–ஒரு–காசு பெறாத மனுஷன் — he is a worthless fellow.
  • பெறாத — insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security).

IndoWordNet

பெறு — verb
  1. கொடு���்கப்படும் ஒன்றை அல்லது முயற்சி செய்து ஒன்றை வாங்குதல்.
பெறு — verb
  1. தனதாகக் கொள்ளுதல் அல்லது ஒன்றை அடைதல்.
பெறு — verb
  1. ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
பெறு — verb
  1. ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

இரு எடு அடை முயற்சிசெய் உண்டாக்கு கொடுமைப்படுத்து தொந்தரவு செய்