சரணாகதி

அடைக்கலம் புகுதல்; சரண்; தஞ்சம் surrender, taking shelter, seeking refuge இந்து பலமற்றவனாகவே இருக்கிறான். அச்சத்தையும் கோழைத்தனத்தையும் வளர்த்துக் கொள்கிறான். போராட்டம் என்று வரும்போது, சரணாகதி அடைகிறான் அல்லது ஓடி ஒளிந்து கொள்கிறான். (சாதியை ஒழிக்கும் வழி என்ன?, கீற்று)

Surrender

Tamil Wiktionary

சரணாகதி
  1. அடைக்கலம் புகுதல்; சரண்; தஞ்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சரணாகதி (caraṇākati) — noun
  1. + ā-gati. Taking shelter, seeking refuge; அடைக்கலம் புகுகை. சரணாகதியாய்ச் சரண்சென் றடைந்தபின் (மணி. 30, 5).

IndoWordNet

சரணாகதி — noun
  1. இதில் உபாசகர் தன்னுடைய பிரியமான கடவுளுக்கு தன்னையே அடிமையாக்கி கொள்ளும் பக்தியின் ஒன்பது வகைகளில் ஒன்று
சரணாகதி — noun
  1. தன்னைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு அடிபணிதல்

பக்தி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சரணாகதி
  1. அடைக்கலம் புகுகை