சரம்

சிறு மாலை தோரணம் 3.சரம்தருப்பைப்புல்இமயமலையில் பொய்கையில் சரம் அடத்தியாக இருந்ததால் சரவணம் ஆனது.முருகன்அவதாரத்தலம்.

String

Tamil Wiktionary

சரம்
  1. சிறு மாலை
  2. தோரணம்

Winslow (1862)

சரம் (caram) — noun
  1. Motion, locomotion, அசைவு
  2. A living or moveable being–opposite to அசரம். W. p. 318. CHARA. (p.)
  3. The passage or flowing of the breath in connection with the art of foretelling by it, சுவாசநடை
  4. The breath, சுவாசம்
  5. One of the three air vessels of the body, according to the yoga philosophy, sacred to the god of fire. See இடைகலை and பிங்கலை
  6. (Sa. Sarat, thread.) A string of beads or pearls, &c., மணிவடம்
  7. Wreaths of flowers tied or strung singly, பூமாலை
  8. Series, concatenation, கோவை
  9. W. p. 831. SARA. An arrow, அம்பு. (c.)
  10. (M. Dic.) The நாணல் reed
  11. The கொறுக்கை rush
  12. [prov.] Ailment, hurt, நோவு. (Limited.)
  13. [in astron.] Versed sine of an arc
  14. Ascensional difference
  15. W. p. 907. SARAS. A tank, pond, தடாகம்–as in சரோருகம், சரோசம். வாயிலேசரமோ. Have you pain in the mouth? (Why can't you speak?)
  • சரமசரம் — As சராசரம்.
  • சரசாஸ்திரம்–சரநூல் — The science or predicting events by one's breath as it falls on the hand from either nostril, or both.
  • சரமோட — To pass freely–as the breath of a person when noticed to ascertain his fortune.
  • சரம்பார்க்க — To observe the free passage of the breath.
  • சரங்கட்ட — To make a wreath.
  • சரந்தொடுக்க — To shoot arrows. ஒருவன்மேற்சரந்தொடுத்தல். Shooting arrows at one, i. e. aspersing his character, casting dirt upon him. (c.)

Fabricius (1972)

சரம் — noun
  1. motion, அசைவு
  2. a moving or living being
  3. breath, சுவாசம்
  4. a row of things, a string of beads etc. மணிவடம்
  5. an arrow, அம்பு
  6. beams in a roof, கூரைச்சரம்
  7. long pepper, திப்பிலி
  8. a bunch, a cluster
  9. water, நீர்; 10 same as சரசு
  10. war, battle, போர்
  • சரகாண்டம்–அம்புக்கூடு — a quiver, .
  • சரக்கொன்றை — Indian laburnum, (as the flower having clustes.)
  • சரங்கட்ட — to make a garland or wreath of flowers.
  • சரசாஸ்திரம்–சரநூல் — science of fore- telling events by observing the breath from the nostrils.
  • சரந்தொடுக்க — to make a wreath; 2. to shoot arrows.
  • ஒருவன்மேல் சரந்தொடுக்க — to shoot arrows at one, to asperse one's character, to run down upon a person.
சரம் — noun
  1. loneliness, தனிமை.

Tamil Moli Akarathi (1928)

சரம் (caram)
  1. அசைவு, அம்பு, இருவகைத் தோற்றத்தினொன்று
  2. அது மூச் சுள்ளது, ஐந்து, கொறுக்கை, சர ராசி, சுவாசநடை, சுவாசம், திப்பி லி, நடை, நாணல், நீர், நோவு, பா லேடு, மணிவடம், மாலை
சரம் (caram)
  1. அம்பு, கொறுக்கை, நடையுள பொருள், நாணல், மணிவடம், மாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சரம்¹ (caram) — noun
  1. < cara
  2. Stirring; அசைவு
  3. Moving, going; நடை. (பிங்.)
  4. Category of movables; இயங்குதிணை. (பிங்.)
  5. Breath; சுவாசம். சரமியங்குதோ விலையோவென (தனிப்பா. i, 332, 37)
  6. (Astrol.) See சரராசி. வில்லுஞ் செழுஞ்சரமும் (விதான. தீவினை. 8)
  7. Restlessness, fickleness; சஞ்சலம். மென்மைச்சரங் கொடுஞ்சரம்போற் றைப்பச் சரங்கொண்டாள் (திருவாலவா. 57, 31)
  8. (Astron.) Ascensional difference. See சரகண்டம். (W.)
சரம்² (caram) — noun
  1. < šara
  2. Arrow; அம்பு. குனிசிலைச் சரத்தால் (கம்பரா. வேள்வி. 9)
  3. Five, as the number of Kāma's arrows; ஐந்து. (தைலவ. தைல. 85.)
  4. Long pepper; திப்பலி. உபகுஞ் சிகை சரம் (தைலவ. தைல. 66)
  5. Kaus. See நாணல். (சூடா.)
  6. European bamboo reed. See கொறுக்கச்சி. (பிங்.)
சரம்³ (caram) — noun
  1. See சரத்ருது. (பிங்.)

IndoWordNet

சரம் — noun
  1. கழுத்தில் அணியப்படும் ஒரு வகை மாலை

மாலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சரம்
  1. அசைவு
  2. அசையும் பொருள்
  3. நடை
  4. இயங்குதிணை
  5. மூச்சு
  6. காண்க: சரராசி
  7. சஞ்சலம்
  8. அம்பு
  9. ஐந்து
  10. திப்பிலி
  11. காண்க: