மாலை

கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி சாயுங்காலம், ஒரு நாளில் மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதி evening

garland, wreath of flowers necklace, string of jewels, beads, etc line, row

Tamil Wiktionary

மாலை — பெயர்ச்சொல் (Noun)
  1. கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி
  2. சாயுங்காலம்
  3. ஒரு நாளில் மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதி

[object Object]

Winslow (1862)

மாலை (mālai) — noun
  1. A garland, or wreath of flowers, or gold; a string of beads. (c.)
  2. A poem of several parts, ஓர்பிரபந்தம்
  3. A line, a row, ஒழுங்கு. W. p. 659. MALA
  4. Natural quality, இயல்பு
  5. (c.) Evening, அந்திப்பொழுது
  6. One of the six divisions of the day, from sunset till ten o'clock. See பொழுது
  7. A kind of disease affecting the neck, as கண்டமாலை
  8. A palace, அரண்மனை. (See மால்.)
  9. A woman, பெண்
  10. [in combin.] Continuity, as உரூபமாலை, declension of nouns; கிரியாமாலை, conjugation of verbs. அவள்மாலைமாலையாய்க்கண்ணீர்விட்டழுதாள். She shed tears in streams. காலைமாலை. Morning and evening. மாலைமுழுக்காகாது. Bathing [with oil] in the evening is not healthy
  • மாலைகட்ட — [appel. n. மாலைகட்டி.] To make a garland of flowers and leaves.
  • மாலைகோக்க — To string a garland.
  • மாலைக்கண்–மாலைக்காமாலை — Night- blindness, nyctalopia.
  • மாலைக்கண்ணன் — A pur-blind person, nyctalops.
  • மாலைசாத்த — To adorn an idol, &c. with garlands.
  • மாலைசுழற்றியெறிய — To cast a garland at random to ascertain the successor to a deceased king by its falling on the person; or sometimes, the destined husband for a king's daughter. In choosing a king, an elephant sometimes throws the garland.

Fabricius (1972)

மாலை — noun
  1. a garland, a wreath of flowers of gold, a string of beads
  2. a poem of several verses
  3. a line, a row, ஒழுங்கு
  4. evening, அந்திப்பொழுது
  5. a woman, பெண்
  6. natural quality. இயல்பு
  7. a kind of disease affecting the neck
  8. a palace, அரண்மனை
  9. (in combin.) continuity as in உரூப மாலை, declension of nouns, கிரியா மாலை, conjugation of verbs
  • மாலை கட்ட–கோக்க — to string flowers, ( மாலைகட்டி).
  • மாலைக் கண்ணன் — one that can't see at night, a purblind person.
  • மாலைக் காமாலை — nyctalopia, night- blindness.
  • மாலை சூட — to adorn with a garland.
  • மாலை போட–இட — to put a garland on one's neck; 2. to choose a husband by so doing.
  • மாலை மசங்குகிற–மயங்குகிற–நேரம் — the dusk of evening.

Tamil Moli Akarathi (1928)

மாலை (mālai)
  1. அந்திப்பொழுது, அரசன்மனை, இயல், இரா, ஒழுங்காயிருப்பது, ஒழுங்கு, சொல்லாலேனும் மணியா லேனுந் தொடுத்ததொடை, நோய், பெண், முறை, வரி
மாலை (mālai)
  1. அணி, அணியல், அரி, அலங்கல், ஆரம், இலம்பகம், ஒலியல், கண்ணி, கத்திகை, கோதை, சரம், சிகழிகை, சுக்கை, சுருங்கல், சூட்டு, தாமம், தார், தெரியல், தொங்கல், தொடர், தொடை, தொடையல், படலை, பி ணை, பிணையல், மஞ்சரி, மாலிகை, வாசிகை, அன்றியும், நூதலணிமாலை யின்பெயர், இலம்பகம், சூட்டு, முடி மாலையின்பெயர், கரோடி, கரோடி னை தொடுத்த மாலையின்பெயர், சிக ழிகை, தொடையல், மாலை, வாசிகை பின்னிய மாலையின்பெயர், பிணையல் கோத்த மாலையின்பெயர், கோவை, சிகழிகை படலை, வாசிகை இவை யன்றியும் பகைவர் நிரையோட்டுஞ் சேவர்க்கு வெட்சிமாலை பகைவரோ ட்டின் அந்நிரைமீட்டவர்க்குக் கரந் தைமாலை, பகைவர்மேற் செல்லுஞ் சேவர்க்கு வஞ்சிமாலை திரண்டு வரும் பகைவர்முன் னெதிரூன்றுஞ் சேவகர்க்கு காஞ்சிமாலை தன்னரண் காப்பார்க்கு நொச்சி மாலை பகைவரா ண் பிடிப்பார்க்கு உழிஞை மாலை போர் வென்றோர்க்குத் தும்பை மாலை
மாலை (mālai)
  1. அந்திப்பொழுது, அரசன்மனை இயல்பு இரா, ஒழுங்கு, சொல்லாலும் வாலும் பொன்னாலும் மணியாலும் தொடுத்ததொடை, நோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாலை¹ (mālai) — noun
  1. < மால்¹-
  2. Evening; அந்திப்பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள், 1135). (பிங்.)
  3. Night; midnight; இரா. (பிங்.) மாலை யும்படா விழித்திரளது (தக்கயாகப். 155)
  4. Darkness; இருள். மாலை மென்கேசம் (திருப்பு. 32)
  5. Time, opportunity; சமயம். வஞ்சமென் றுணர்ந்த மாலைவாய் (கம்பரா. திருவவ. 51)
  6. Fault; குற்றம். (தொல். சொல். 396, உரை.)
  7. A flaw in emerald; மரகதக்குற்றவகை. (சிலப். 14, 184, உரை.)
மாலை² (mālai) — noun
  1. cf. மால்³
  2. Nature, natural quality; இயல்பு. கைசெய்தூண் மாலையவர் (குறள், 1035)
  3. Disposition; குணம். (பிங்.)
மாலை³ (mālai) — noun
  1. < mālā
  2. Anything strung together; தொடுக்கப்பட்டது
  3. Garland, wreath of flowers; தொடுத்த பூந்தொடை. மாலை போற் றூங்குஞ் சினை (கலித். 106, 27)
  4. Woman's necklace or string of jewels, beads, etc.; மாத ரணிவடம். (பிங்.)
  5. A kind of poem; பிர பந்தவகை. திருவரங்கத்துமாலை
  6. Line, row; வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397)
  7. Cord, bond; பாசம். மாலையு மணியும் (பரிபா. 5, 67)
  8. Woman who sings and dances; விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (திருவாலவா. 54, 26)
  9. Woman; பெண். (திருக்கோ. 1, உரை, பக். 9.)

IndoWordNet

மாலை — noun
  1. பெண்கள் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணம்.
மாலை — noun
  1. கழுத்தில் அணியப்படும் ஒரு வகை மாலை

மலர்மாலை ரத்தினமாலை மணிமாலை ருட்திராட்சமாலை கபால மாலை மண்டையோட்டு மாலை தலையோட்டு மாலை நவகிரக மாலை நவகிரக ஆரம் சரம் கழுத்தணி அட்டிகை துளசிமாலை துழாய்மாலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாலை
  1. அந்திப்பொழுது
  2. இரவு
  3. இருள்
  4. சமயம்
  5. குற்றம்
  6. மரகதக்குற்றவகை
  7. இயல்பு! குணம்
  8. தொடுக்கப்பட்டது
  9. தொடுத்த பூந்தொடை
  10. மாதரணிவடம்
  11. நூல்வகை
  12. வரிசை
  13. பாசம்
  14. விறலி
  15. பெண்