சரிதல்
நழுவுதல் கீழே விழுதல் குலைதல்
Collapsing
Tamil Wiktionary
சரிதல்
- நழுவுதல்
- கீழே விழுதல்
- குலைதல்
- பின்னிடுதல்
- சாதல்
- சாய்தல்
- சரிவாயிருத்தல்
- கூட்டமாய்ச் செல்லுதல்
Tamil Moli Akarathi (1928)
சரிதல் (carital)
- சாய்தல், நழுவுதல், பட்சிமுதலி யன கூடிப்போதல், பின்னிடல்
IndoWordNet
சரிதல் — verb
- பொருள்களின் விலை குறைதல்.
இறங்கு குறை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சரிதல்
- நழுவுதல்
- நீழே விழுதல்
- குலைதல்
- பின்னிடுதல்
- சாதல்
- சாய்தல்
- சரிவாயிருத் தல்
- கூட்டமாய்ச் செல்லுதல்